புது ஆத்தூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளையில் கடந்த 29-8-2011 அன்று பெருநாள் தொழுகை குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.  மேலும் கடந்த 20-8-2011 அன்று லைலதுல் கத்ர் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.