புதுவை முதல்வரை சந்தித்து 18 ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வழியுறுத்தல்!

புதுவை மாநிலத்தில் கடந்த 15-11-2010 அன்று புதுவை முதல்வரை புதுவை TNTJ நிர்வாகிகள் சந்தித்து வருகின்ற 18 ஆம் தேதி ஹஜ் பெருநாளாக இருப்பதால் அன்று விடுமுறை அறிவிக்குமாறு வழியுறுத்தி மனு அளித்தனர்.