புதுவை மடுகரையில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் மடுகரை கிளை-ல் கடந்த 12-05-10 அன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மடுகரை தவ்ஹீத் பள்ளியில் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆலிமா சம்சுல்ஹுதா அவர்கள் “அனாச்சாரங்கள் எவை?” என்ற தலைப்பிலும், சகோ. ஷேக் அன்சாரி அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத் ஏன்?எதற்கு?” என்ற தலைப்பில் சிறிய உரையும்
ஆற்றினார்கள்.

இறுதியாக  சகோ. இப்ராஹீம் பிர்தவசி அவர்கள் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.