புதுவையில் முஸ்லிம்களுக்கு 2.5 தனி இடஓதுக்கீடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த பல ஆண்டுகளாக முஸ்லீம்களுக்கு புதுவையில் தனி இடஒதுக்கிடு 10 சதவிதம் வழங்க வேண்டும் என்று பல்வேறு வகையான போராட்டங்கள் செய்து வந்தன. இந்நிலையில் நேற்று புதுவை அரசு முஸ்லீம்களுக்கு என்று தனியாக 2.5 சதவீதம் தனி இடஒதுக்கிடு வழங்கியுள்ளதாக 2009 -2010 க்கான புதுவை அரசின் பட்ஜட்டில் குறிப்பிடபட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கே…