புதுவலசை கிளை – கோடைகால நல்ஒழுக்க பயிற்சி

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் புதுவலசை கிளை சார்பில்  27.05.2015 புதன்கிழமை அன்று மாணவ மாணவியற்களுக்கான கோடைகால நல்ஒழுக்க பயிற்சி முகாம் நிறைவுபெற்றது. இம்முகாமல் பயின்ற மாணவ மாணவியற்களுக்கு தேர்வு நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சகோ. சித்தார்கோட்டை மஹாசின், சென்னை யாஸீன் மற்றும் சகோ. ரஹ்மான் அலி ஆலிம் ஆகியோர் சிறப்பாக நடத்தினார்கள்.