புதுவலசை கிளையில் நடைபெற் ஹஜ் பெருநாள் தொழுகை

eid4தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளை ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகையில் ஆண்களும் பெண்களும் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.