புதுவலசை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் கடந்த 30-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சதகத்துல்லாஹ் அவர்கள் ரமளான் குறித்து உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.