புதுவலசையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் கடந்த 10-5-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!