புதுவலசையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் கடந்த 23.05.2010 அன்று  மாணவர்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அல் பாத்திஹா அத்தியாயம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!