புதுவலசையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

cimg3788cimg3778நோன்பு பெருநாள் தொழுகை இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் நடைபெற்றது.

சரியாக காலை 7.30 க்கு தொழுகை நடைபெரும் என அறிவிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. முற்றிலும் நபிவழியில் நடைபெற்ற இந்த தொழுகையில் ஆண்களும் பெண்களும் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். பின் பெருநாள் உரை அல்லாஹ்வின் அதிகாரங்கள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டது.