புதுவலசையில் நடைபெற்ற தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையில் கடந்த 21-3-2010 அன்று மர்க்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது . இதில் சகோதரர் ரஹ்மான் அலி தவ்ஹிதி அவர்க்ள் கலந்து கொண்டு பயிற்சி  அளித்தார்கள்.