புதுவலசையில் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் கடந்த 25 -04 -2010 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய வணக்கங்கள் பற்றியும், ஜின் மற்றும் செய்தான் பற்றியும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்