புதுவலசையில் கல்வி கருத்தரங்கம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் கடந்த 16-5-2010 அன்று கல்விக்கருத்தரங்கம் நடைபெற்றது . இதில் அப்துல் ஹலீம் அவர்களும் மாநில மாணவரணி செயலாளர் சித்திக் அவர்களும் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினர். இதில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் . அல்ஹம்துலில்லாஹ்!