புதுமணை பண்ணையூர் கிளையில் மார்க்க விளக்க பொது கூட்டம்

தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் புதுமணை பண்ணையூர் கிளையில்  கடந்த 4-03-2011 அன்று மாலை 7 மணிக்கு மாபெரும் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.

அதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோ :ஷம்சுல் லுஹா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.