புதுமணை பண்ணையூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் புதுமணை பண்ணையூர் கிளையில் கடந்த 22.7.2011 அன்று பெண்களுக்கான சொற்பொழிவுந நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.