புதுமடம் கிளை சார்பாக ரூபாய் 22 ஆயிரம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

10117தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுடம் கிளை சார்பாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 22000 நிதியிலிருந்து ஏழை குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.