புதுமடம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளையில் கடந்த 21-03-12 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் F.அர்ஷத் அலி (MISC) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.