புதுமடம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பில் கடந்த 31-12-2010 அன்று மஃகரிப் தொழுகைக்கு பின் கிழக்கு தெருவில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் பள்ளி இமாம் K.ஜெயினுல் ஆபீதீன் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்