புதுமடம் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் கடந்த 3-10-2010 அன்று  வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  மர்க்கஸ் இமாம் k.ஜெயினுல்ஆபிதீன் MISC உரை நிகழ்த்தினார்கள்.