புதுமடம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் கடந்த  29-11-20210 அன்று மஃகரிப் தொழுகைக்கு பின் கிழக்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.K.ஜெயினுல் ஆபிதீன் MISC அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.