புதுமடத்தில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் கடந்த 14-10-2010 அன்று மஃகரிப் தொழுகைக்கு பின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் புதுமடம் தவ்ஹீத் மற்கஸ் இமாம் K.ஜெயினுல் ஆபிதீன் MISC உரை நிகல்த்தினார்கள்