புதுமடத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பில் கடந்த 24-9-2010 அன்று புதுமடத்தில் உள்ள மதுகடையை அகற்ற கோறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்க பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு மனு அளிக்கப்பட்டது.