புதுமடத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

pudumadam (1)Copy of pudumadam (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.