புதுமடத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை!

P1000016இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் TNTJ கிளையின் சார்பாக ஹஜ் பொருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் சுமார் 500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொழுகை சரியாக 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது ஹஜ் பெருநாள் உரை சரியாக 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதில் செய்யது அவர்கள் ஹஜ் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.