புதுமடத்தில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

pdm2pdm-4pdm-6pdm-8தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் கடந்த 13.02.2010 அன்று மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

அதில் முஸ்லிம்கள் யார் ! என்ற தலைப்பில் அமினுல்லா அவர்களும் சகோதரி யாஸ்மின் ஆலிமா நிர்பந்தத்தில் நடக்கும் நிக்காஹ்கள் என்ற தலைப்பிலும் மாநில போச்ச்சாளர் k .s .அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் நபிவழியே நம் வழி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஆண்களும் பெண்களும் உட்பட் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.