புதுமடத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை கடந்த 17-02-2011 அன்று வடக்கு தெருவில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுமடம் தவ்ஹீத் பள்ளி இமாம் K.ஜெயினுல் ஆபிதீன் MISC அவர்கள் உரை ஆற்றினார்கள்.