புதுப்பேட்டையில் மவ்லிதை கண்டித்து பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக சுன்னத் ஜமா-அத் பள்ளிவாசல் முன்பாக புதுப்பேட்டையில் கடந்த 13-2-11 அன்று மௌலூது பற்றிய விழிப்புணர்வு  பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.