புதுப்பேட்டையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புதுப்பேட்டையில் கடந்த 22-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 83 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.