புதுப்பேட்டைகிளை இரத்த தான முகாம் – 66 நபர்கள் குறுதிக் கொடை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டைகிளை சார்பாக 27.11.2011 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
இரத்ததான முகாம் நடைப்பெற்றது இதில் 66 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்ந்துலில்லாஹ்.