புதுப்பட்டி கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை 2013

நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி கிளையில் கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………….