புதுபேட்டை கிளை – மாற்றுமத தாவா

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுபேட்டை கிளை சார்பாக 24/08/2015 அன்று மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் வழங்கபட்டது