புதுபேட்டை  கிளை பெண்கள் பயான்

வட சென்னை மாவட்டம் புதுபேட்டை  கிளை சார்பாக கடந்த 120-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.