புதுபட்டி கிளையில் பெண்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் புதுபட்டி கிளை சார்பாக கடந்த  6-2-11  அன்று பெண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்றைய பெண்களின் நிலை மற்றும் ஜனசாவின் கடமைகளை பற்றி சகோதரி. ஜீனத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்