புதுபட்டினம் கிளையில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் புதுபட்டினம் கிளையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20.3.2011 அன்று ரத்த பரிசோதனை முகாம் மற்றும் அக்கு பஞ்சர் முகாம் நடைபெற்றது. இதில் 135 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.