புதுநகரம் கிளை தஃவா

கேரளா மண்டலம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 11-10-2013 அன்று நபி வழி பெருநாள் தொழுகை என்ற மலையாள மொழியில் புக்லேட் விநியோகம் செய்யப்பட்டது……………