புதுதெருவில் தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெருவில் கடந்த 04-02-2011 அன்று புதுதெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் ஜிப்ரீல் அவர்கள் “உறவை பேணுவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து சகோதரர் : “பதருசமான்” அவர்கள் “நாவை பேணுவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.