தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கனமலைப்பட்டி கிளையில் கடந்த 21.02.10 அன்று மவ்லிதை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்டப் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் மீலாது நபி மற்றும் மவ்லீத் ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.