புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி செயற்குழு கூட்டம்

Image00203.12.09 அன்று (நேற்று) புதுக்கோட்டை மாவட்ட மாணவரணியின் செயற்குழுகூட்டம் நடைப்பெற்றது.இதில் மாவட்ட தலைவர் நுர் முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்ட மாணவரணி செயலாளர் ஹாஜா முன்னிலை வகித்தார்.இச் செயற்குழுவில் டிசம்பர் 6ல் மாணவர்களின் பங்கு என்ன என்பதும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படிஎன்ற நிகழ்ச்சியை கிளைகளில் எப்படி நடத்துவது போன்ற ஆலோசனைகள் நடைப்பெற்றது.

இதில் அனைத்து கிளை மாணவரணி செயலாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை கூறி முடிவு செய்தனர்.