புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி என்ற பகுதியில்TNTJ புதிய கிளை துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக கடந்த 28/09/2013 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கட்டுமாவடி என்ற பகுதியில் புதிய கிளை துவங்கப்பட்டது, இதில் புதிய கிளை நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட்டார்கள்.