புதுக்கோட்டை மாவட்டம் – கண்டன ஆர்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 05-10-2015 அன்று  நடந்த கண்டன ஆர்பாட்டம் சின்னப்பா பூங்கா அருகில் காலை சரியாக 11 மணியளவில்  நடைபெற்றது இதில் மாநில பொதுசெயலாளர் யூசுப் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான ஆண்கள் மற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்