புதுக்கோட்டை மாவட்டம் காசிம் கிளையில் ரூபாய் 11 ஆயிரம் மருத்துவ உதவி

kasim 1தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காசிம் புதுப்பேட்டை கிளையில் உள்ள நான்கு மாத குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூ 11,000  அக்குழந்தையின் பாட்டி ரைக்கண் பீவி அவர்களிடம் வழங்கப்பட்டது. இத்தொகை மாநில தலைமை மூலமாக அனுப்பப்பட்டது.

மாவட்ட தலைவர்,செயலாளர் துணை தலைவர் மற்றும் கிளை தலைவர் ஆகியோர் முன்னிலையில் இத்தொகை வழங்கப்பட்டது.