புதுக்கோட்டை நகர கிளை – மாற்று மத தாவா

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 12 /9 /2015  பஜ்ர் தொழுகைக்கு  பிறகு புதுக்குளத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு “முஸ்லிம் தீவிரவாதிகள்”௭ன்ற தலைப்பில் 148 புத்தகம் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்…