புதுக்கோட்டை நகரக் கிளை 1ன் தஃவா

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரக் கிளை 1ன் சார்பாக கடந்த 21-09-2014 அன்று  சென்னை மண்ணடியில் நடைபெற்ற சூனியம் சம்பந்தமான பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது இதில் ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டனர்……………………..