புதுக்கோட்டை கோபாலப்பட்டினத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் கடந்த 13/05/2010 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஜெஸ்மினா ஆலிமா அவர்கள் சோதனையில் உறுதி என்னும் தலைப்பிலும்,பர்வின் ஆலிமா அவர்கள் ‘ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு பெற என்ன வலி’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.