புதுக்கோட்டை கோபாலபட்டிணம் கிளையில் 7 கூட்டுக் குர்பானி!

Picture 030தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டிணம் கிளையில் 7 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு சுமார்  200 கிலோ இறைச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.