புதுக்கோட்டை கீரமங்கலத்தில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 16/03/2010 அன்று கீரமங்கலம் என்னும் ஊரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது.

இந்த கிளை ஆரம்பிக்கும் முன் கடும் எதிரிப்பு  கிளம்பி ஊரில் தவ்ஹீத் கொள்கைக்கு  எதிராக உள்ளோர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் பிரச்சனையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பி்டதக்கது.

இதில்   A.முஜாஹீத் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

கத்தார் டி என் டி ஜே பிரதிநிதி ஜலில் முன்னிலையில்  கிளை ஆரம்பிக்கப்பட்டது.