புதுக்கோட்டை காரையூரில் கல்வி வழிகாட்டல் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் கடந்த 16/05/2010 அன்று மாலை 4 மணிக்கு 10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன படிப்பு படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்தகல்லூரியில் படிக்கலாம் ? வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான தகுதிகள் என்ன? என்ற கல்வி விழிப்புணர்வு  முகாம் நடைபெற்றது.

இதில்  s. ஷமீம் MSC, அவர்கள் சிறப்புரைஆற்றினார்.இந் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர்சேக் தாவூத் ஒலி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.