புதுக்கோட்டை காரையூரில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் கடந்த 18/04/2010 அன்று தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் A. முஜாஹித் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.