புதுக்கோட்டை அன்னவாசல் பகுதியில் TNTJ வின் புதிய கிளை உதயம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் கடந்த 28/08/2010 அன்று டி என் டி ஜே வின் புதிய கிளை உதயமானது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தலைவர் நூர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சுல்தான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

பேச்சாளர் முஜாஹித் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.