புதுக்கோட்டையில் 31 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

pdktபுதுக்கோட்டை மாவட்டத்தில் TNTJ மர்கஸில் வைத்து சுமார் 270 குடும்பங்களுக்கு ரு:31320 மதிப்பிற்கு உணவு பொருட்கள் பித்ராவாக வழங்கப்பட்டது